பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1669/ '17
கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கழிவுப் பொருட்களும் குப்பை கூளங்களும் அகற்றப்படுகின்ற இடங்கள் யாவை என்பதையும்;
(ii) திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவத்துக்கான கருத்திட்டமொன்று மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மேற்படி கருத்திட்டத்திற்கென, உள்ளூராட்சி நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் வழங்கியுள்ள வசதிகள் மற்றும் பணத்தொகை தனித்தனியாக யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-09
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks