04

E   |   සි   |  

 திகதி: 2018-07-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0555/2018: Teacher Vacancies in Tamil medium schools in Puttlam District

555/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை;

(iii) தற்போது ஒவ்வொரு பாடசாலையிலும் சேவையாற்றி வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

(iv) புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கெள்வாரா;

(v) ஆமெனில், மேற்படி ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks