இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல்



 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2014-09-24 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை
2014-09-24 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
2014-09-24 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
2014-09-24 2012 ஆம் ஆண்டிற்கான நவீன தொழினுட்பவியல்களுக்கான ஆதர் சீ. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
2014-09-24 2012 ஆம் ஆண்டுக்கான தென் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
2014-09-23 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
2014-09-23 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
2014-09-23 2013 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறைசேரியின் அரசிறைக் கொள்கைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
2014-09-23 2012 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல் நிறைவேற்றுகை அறிக்கை
2014-09-23 2013 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல் நிறைவேற்றுகை அறிக்கை
2014-09-23 2012 ஆம் ஆண்டிற்கான அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2014-09-23 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் (SLIDA) ஆண்டறிக்கை
2014-09-23 2011/2012 ஆம் ஆண்டிற்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
2014-09-23 2013 ஆம் ஆண்டுக்கான வர்த்தக திணைக்களத்தின் செயல்நிறைவேற்று அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
2014-09-23 2013 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையும் வருடாந்த கணக்கும்
2014-09-23 2013 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை
2014-09-23 2012 ஆம் ஆண்டுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிட்டெட்டின் வருடாந்த அறிக்கை
2014-09-10 2011 ஆம் ஆண்டிற்கான பாதூகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கை
2014-09-10 2012 ஆம் ஆண்டிற்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை
2014-09-10 2013 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் கணக்கும்


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom