இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல்



 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2015-02-18 2013 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்ட செயலகத்தின் செயற்றிறன் அறிக்கையும் கணக்குகளும்
2015-02-18 2013 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
2015-02-18 2012 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களத்தின் செயல் திறன் அறிக்கை
2015-02-18 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
2015-02-18 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
2015-02-18 2011 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
2015-02-18 2012 ஆம் ஆண்டுக்கான நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
2015-02-18 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2015-02-07 2013 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
2015-02-06 2012 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முப்பத்தி நான்காவது வருடாந்த அறிக்கை
2015-02-06 2012 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2015-02-06 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வரைவு ஆண்டறிக்கை
2015-02-06 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
2015-02-06 2012 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணனிக் கல்வி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2015-02-06 2012 ஆம் ஆண்டுக்கான உயிர் இரசாயனவியல்,மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில் நுட்பவியல் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2015-01-30 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2015-01-29 2010 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனத்தின் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்
2015-01-29 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
2014-12-12 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
2014-12-12 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom