இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல்



 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2023-02-21 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
2023-02-21 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதி அமைச்சு, நீதிமன்ற நிருவாகத் திணைக்களம், உயர் நீதிமன்ற பதிவாளர் திணைக்களம், கடன் நிவாரண சபைத் திணைக்களம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட ஆணைக்குழுத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியன தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
2023-02-10 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-02-10 2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை
2023-02-10 2020 ஆம் ஆண்டுக்கான சென்ட்ரெல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்டின் வருடாந்த அறிக்கை
2023-02-10 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆண்டறிக்கை
2023-02-10 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை
2023-02-10 2020 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2023-02-09 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
2023-02-09 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
2023-02-09 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை
2023-02-09 எதிர்வரும் தசாப்தத்தினை இலக்காகக் கொண்ட தேசிய வலுசக்தி சாத்தியவளங்கள், மூலோபாயங்கள் மற்றும் பாதை வரைபடம் தொடர்பான 2022 டிசம்பரில் வெளியிப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை
2023-02-09 2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடாத்தப்பட்ட இலங்கையின் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணையாளரின் அறிக்கை
2023-02-09 சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2019.11.16 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தல் பற்றிய அறிக்கை
2023-02-09 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
2023-02-09 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை
2023-02-09 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை
2023-02-09 2020 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
2023-02-09 2019 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டிவலப்பர்ஸ் (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
2023-02-09 2021 ஆம் ஆண்டுக்கான சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom