அனைத்து குழுக்கள்
(2024-11-21 - 2026-05-13)
(2024-11-21 - 2026-05-13)
02 வது உப குழு – (ஒட்டுமொத்த அரச சேவையினையும் மீளாய்வு செய்து அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பு ஒன்றைத் தயாரித்தல்)- பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
25.09.2025 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல அவர்களால், 24.09.2025 அன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்கள் சபையில் தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக கௌரவ சபாநாயகரால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. (2024-11-21 - 2026-05-13)
2025 மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்ற சபா பீடத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர அவர்களின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக கௌரவ சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழு (2024-11-21 - 2026-05-13)
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
அரசாங்க நிதி பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் (2024-11-21 - 2026-05-13)
இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் (2024-11-21 - 2026-05-13)
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் (2024-11-21 - 2026-05-13)
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 (நுரைச்சோலை லக்விஜயா மின் உற்பத்தி நிலையத்தின் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கான துணைக்குழு) - சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 - உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 - கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 - பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01 - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 01( நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் பற்றிய) - கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 02 - (பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழு) -கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 02 - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 02 - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 03 - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 03 - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 04 - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 04 - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 05 - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 06 - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உப குழு 07 (பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழு) - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
உயர் பதவிகள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் (2024-11-21 - 2026-05-13)
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு (2024-11-21 - 2026-05-13)
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்காக கௌரவ சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு. (2024-11-21 - 2026-05-13)
சட்டவாக்க நிலையியற் குழு (2024-11-21 - 2026-05-13)
சபைக் குழு (2024-11-21 - 2026-05-13)
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் (2024-11-21 - 2026-05-13)
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் (2024-11-21 - 2026-05-13)
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
தெரிவுக் குழு (2024-11-21 - 2026-05-13)
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விஷேட குழு (2024-11-21 - 2026-05-13)
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
பின்வரிசைக் குழு (2024-11-21 - 2026-05-13)
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் (2024-11-21 - 2026-05-13)
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
பொது மனுக்கள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
மாகாண சபைத் ததர்தல்கள் எந்த ததாோ்தல் முபறபமயின் கீழ் நடத்தப்ைட தவண்டும் என்ைபத ஆராய்ந்து அறிக்பகயிடுவதற்கும், அது ததாடர்ைான ம ுன்தமாழிவுகபையும் விதப்புபரகபையும் சமர்ப்ைிப்ைதற்குமான ைாராளுமன்ற விதசட குழ (2024-11-21 - 2026-05-13)
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
வழிவகைகள் பற்றிய குழு (2024-11-21 - 2026-05-13)
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (2024-11-21 - 2026-05-13)
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (2024-11-21 - 2026-05-13)
குழுவின் பெயர்