பார்க்க

E   |   සි   |  

25.09.2025 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல அவர்களால், 24.09.2025 அன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்கள் சபையில் தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக கௌரவ சபாநாயகரால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777300

மின்னஞ்சல்

legis_com@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks