logo

E   |   සි   |  

40/2008 : தேசிய பொதுவழிகள்

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2008-12-01



தொடர்புடைய தகவல்கள்

2014-03-21

தேசிய பொதுவழிகள்

அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடனும், 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க,  தேசிய பொது வழிகள் சட்டத்தின் 13 ஆம் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 89 ஆம் பிரிவின் (2) ஆம் பந்தியின் (இ) எனும் உட்பந்தியின் கீழ் பாவனையாளர் கட்டண தேசிய பெருந்தெருவினைப் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வாகனத்தினதும் சாரதியிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2013 ஒற்றோபர் 17 ஆம் திகதிய 1832/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்.

2012-01-17

தேசிய பொதுவழிகள்

அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடனும் 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பொது வழிகள் சட்டத்தின் 13 ஆம் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 89 ஆம் பிரிவின் (2) ஆம் பந்தியின் (இ) என்னும் உட்பந்தியின் கீழ், பாவனையாளர் கட்டண தேசிய பெருவழியில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வாகனத்தினதும் சாரதியிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2011 நவெம்பர் மாதம் 18 ஆந் திகதிய 1732/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks