logo

E   |   සි   |  

14/2010 : குடியியல் வான்செலவு

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2010-11-03



தொடர்புடைய தகவல்கள்

2015-05-19

குடியியல் வான்செலவு

2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 117 (2) ஆம் பிரிவின் கீழ்   குடியியல் வான் செலவுக் காப்பு நிர்வாகம் தொடர்பில் விமானச் சேவைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2014 ஒற்றோபர்  மாதம் 03 ஆம் திகதிய 1882/49 ஆம் இலக்க அதி வேிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2012-09-20

குடியியல் வான்செலவு

சிவில், விமான சேவைகள் அமைச்சர், 2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டத்தின் 39(ஆ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் 117 ஆம் பிரிவின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2012 சனவரி மாதம் 25 ஆம் திகதிய 1742/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை சமர்ப்பித்தார்.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks