logo

E   |   සි   |  

Chap 464 : காணி அபிவிருத்தி

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1900-01-30



தொடர்புடைய தகவல்கள்

2013-04-23

காணி அபிவிருத்தி

1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1981 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1993 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1995 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1996 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 155 ஆம் 156 ஆம் பிரிவுகளின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 திசெம்பர் 07 ஆம் திகதிய 1787/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks