logo

E   |   සි   |  

53/1998 : இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1998-11-25



தொடர்புடைய தகவல்கள்

2014-05-20

இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்துதல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 நவம்பர் 30 ஆம் திகதிய 1734/12 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2014-05-20

இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

2006 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்கச்  சட்டத்தால் திருத்தப்பட்டவாறாகன  1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்துதல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012 நவம்பர் 30 ஆம் திகதிய 1786/26 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2014-02-07

இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012 மார்ச்சு 01 ஆந்திகதிய 1747/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2014-02-07

இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

1998 ஆம்ஆண்டின் 53 ஆம்இலக்க, இலங்கை தேசியநீரியல் பொருட்களைப் பண்படுத்தல்அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 37 ஆம்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 திசெம்பர் 13 ஆந்திகதிய 1736/21ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2012-02-22

இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கைத் தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் கீழ் கடற்றொழில், நீர்வாழுயிரின வளங்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2009 மே மாதம் 15 ஆந் திகதிய 1601/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2012-02-22

இலங்கை தேசிய நீரியட்பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபை

1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2010 ஒற்றோபர் மாதம் 25 ஆந் திகதிய 1677/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.    





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks