logo

E   |   සි   |  

36/1987 : பிணையங்கள் பேரவை

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1987-08-27



தொடர்புடைய தகவல்கள்

2011-02-10

பிணையங்கள் பேரவை

அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரை மற்றும் 1987 ஆம் ஆண்டின் 36 அம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் 55 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 52 ஆம் பிரிவின் கீழ் வரி தொடர்பில் சனாதிபதியால் விதிக்கப்பட்டு 2010 நவம்பர் மாதம் 19 ஆம் திகதிய 1680/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்.

 

2011-02-10

பிணையங்கள் பேரவை

அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1987 ஆம் ஆண்டின் 36 அம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் 14 அ ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் சனாதிபதியால் விதிக்கப்பட்டு 2010 நவம்பர் மாதம் 19 ஆம் திகதிய 1680/26 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks