பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025, டிசம்பர் 01 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, 2025 டிசம்பர் 3 மற்றும் 5 ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2025 டிசம்பர் 3 புதன்கிழமை |
|
| மு.ப. 09.00 - மு.ப. 09.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 6.00 | குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் – நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் - வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு |
| பி.ப. 6.00 – பி.ப. 6.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
| 2025 டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.00 - மு.ப. 09.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 6.00 | குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் – நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் - வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு |
| பி.ப. 6.00 | ஒதுக்கீட்டு சட்டமூல மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு |
| பி.ப. 6.00 | விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன- i. சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு ii. பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு iii. செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2025.12.01 ஆம் திகதிய 114 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் இலக்க விடயங்கள்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks