01

E   |   සි   |  

 திகதி: 2017-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1980/2017: Declaring Girihandu Seya as a Sacred area

கௌரவ அநுர சிட்னி ஜயரத்ன,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் திரியாயவில் அமைந்துள்ள உலகத்தின் முதலாவது பெளத்த தூபியாகக் கருதப்படும் கிறிஹடு சேய புனிதபூமிக்காக ஒதுக்கப்பட்ட காணியின் நிலஅளவைப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனின், மேற்படி புனித பூமியைப் பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானப் பத்திரிகை தாமதமாவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) தற்போது கிறிஹடு சேய புனித பூமிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு யாது என்பதையும்;

(iv) கிறிஹடு சேய புனித பூமி அபிவிருத்திக்காக தங்கள் அமைச்சின் ஊடாக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-25

கேட்டவர்

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks