பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
438/ ’16 கௌரவ விஜித ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்காக சிரேஷ்ட பிரசைகள் கொடுப்பனவுக்குப் போதிய நிதி ஏற்பாடுகள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா; (ii) 2015 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு; (iii) 2016 ஆம் ஆண்டுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) விண்ணப்பித்துள்ள அனைத்து சிரேஷ்ட பிரசைகளுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படுமா; (ii) இன்றேல், ஏதேனும் வரையறைகள் செய்யப்பட்டுள்ளதா; (iii) ஆமெனில், அது ஏன்; (iv) வரையறைகள் செய்யப்படவில்லையாயின், போதிய நிதி ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்து விண்ணப்பிக்கின்ற அனைத்து சிரேஷ்ட பிரசைகளுக்கும் இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-04-22
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks