பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3172/ ’12
கௌரவ ஈ. சரவணபவன்,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மருதங்கேனி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரித்தான கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) இவற்றில் சேவையாற்றுகின்ற கிராம அலுவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iii) மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற இப்பிரதேசங்களில் காணப்படுகின்ற கிராம அலுவலர் பதவி வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகின்ற கிராம அலுவலர் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற நிரந்தர கிராம அலுவலர்கள் இல்லாத பதில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-04-09
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඩබ්ලිව්.ඩී.ජේ. සෙනෙවිරත්න මහතා
(மாண்புமிகு டபிள்யு.டி.ஜே. செனெவிரத்ன)
(The Hon. W.D.J. Senewiratne)
Sir, I table* the answer for Question No. 10.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(a) (i) 18
(ii) 09
(iii) Yes. Calling for applications for filling the vacancies of Grama Niladharies existing all over the Island has already been concluded as per the Gazette notification dated 05.10.2012. Accordingly, action will be taken to conduct an open competitive examination and to call the candidates who get qualified at the examination for the interview. Further, recruitments will be made according to the number of vacancies existing in each Divisional Secretary’s Division.
(b)
(i)
|
|
Divisional Secretary’s Division |
Number of approved Grama Niladhari posts |
Number of vacancies as at 31.12.2012 |
|
1 |
Delft |
6 |
3 |
|
2 |
Velanai |
30 |
8 |
|
3 |
Kayts |
15 |
4 |
|
4 |
Karainagar |
09 |
4 |
|
5 |
Jaffna |
28 |
11 |
|
6 |
Nallur |
40 |
11 |
|
7 |
Sandilipay |
28 |
8 |
|
8 |
Chankanai |
25 |
7 |
|
9 |
Uduvil |
30 |
11 |
|
10 |
Thellippalai |
45 |
15 |
|
11 |
Kopai |
31 |
10 |
|
12 |
Thennamarachchi |
60 |
18 |
|
13 |
Karaveddy |
35 |
11 |
|
14 |
Point Pedro |
35 |
11 |
|
15 |
Maruthankarni |
18 |
09 |
|
|
Total |
435 |
141 |
(ii)
|
|
Divisional Secretary’s Division |
Number of Grama Niladhari Divisions to which Grama Niladharies have been appointed on acting basis |
|
1 |
Delft |
3 |
|
2 |
Velanai |
8 |
|
3 |
Kayts |
4 |
|
4 |
Karainagar |
4 |
|
5 |
Jaffna |
11 |
|
6 |
Nallur |
11 |
|
7 |
Sandilipay |
8 |
|
8 |
Chankanai |
7 |
|
9 |
Uduvil |
11 |
|
10 |
Thellippalai |
15 |
|
11 |
Kopai |
10 |
|
12 |
Thennamarachchi |
18 |
|
13 |
Karaveddy |
11 |
|
14 |
Point Pedro |
11 |
|
15 |
Maruthankarni |
09 |
|
|
Total |
141 |
(d) Not relevant.
பதில் தேதி
2013-04-09
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks