E   |   සි   |  

 திகதி: 2025-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0084/2025: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்: விமானங்களின் தாமதமும் இரத்தும்

84/2024

கௌரவ ரோஹண பண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024.01.01 ஆம் திகதி தொடக்கம் இற்றைவரை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களின் தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்பட்ட விமானப் பயணங்கள் என்பவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதத்தின் அடிப்படையில் வெவ்வோறாக யாதென்பதையும்;

(ii) அதன் காரணமாக மேற்படி நிறுவனத்திற்கு ஏற்பட்ட மேலதிகச் செலவு எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்டவாறு விமானங்களின் தாமதம் மற்றும் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்படுகின்றமை தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-06

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-06

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks