01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0135/2020: non Sri Lankan citizens and dual citizens in in director boards of state companies, corporations and statutory bodies by Sept 20 2017

135/2020

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017.09.30 ஆம் திகதியன்று உள்ளவாறு கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் அல்லது அரச கம்பனிகளில் பணிப்பாளர் பதவியை அல்லது முகாமைத்துவச் சபை அங்கத்தவர் பதவியை வகிக்கும் இலங்கைப் பிரசை அல்லாத ஆட்கள் யாவர் என்பதையும்;

(ii) 2017.09.30 ஆம் திகதியன்று உள்ளவாறு கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் அல்லது அரச கம்பனிகளில் பணிப்பாளர் பதவியை அல்லது முகாமைத்துவச் சபை அங்கத்தவர் பதவியை வகிக்கும் இரட்டை பிரசாவுரிமையுடைய ஆட்கள் யாவர் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-19

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks