01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0095/2020: Coconut trees removed from lands overtaken for Bingiriya EPZ

95/2020

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்ரும் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை அபிவிருத்தி செய்கையில் அகற்றப்படுகின்ற தென்னை மரங்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி தென்னை மரங்கள் எத்தரப்பினருக்கு வழங்கப்பட்டன ;

(iii) அதற்காக பாவித்த முறையியல் யாது ;

(iv) மேற்படி தென்னை மரமொன்று எவ்விலைக்கு வழங்கப்பட்டது;

(v) அப்பணம் எந்நிறுவனம் வசம் காணப்டுகின்றது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks