01

E   |   සි   |  

 திகதி: 2019-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0633/2019: இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்கள்: விபரம்

633/ '18

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1948 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு குடியமர்வதற்காக சென்றவர்களின் அல்லது அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை;

(ii) 1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை;

(iii) 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை;

ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-21

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-19

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks