01

E   |   සි   |  

 திகதி: 2016-09-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0779/2016: Rev. Dalupotha Upali Thero 's Pension

779/ '16

கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாத்தறை மாவட்டத்திலுள்ள மொறவக்க கல்விக் கோட்டத்தில் பாடசாலை ஆசிரியராக முப்பது (30) வருடங்கள் சேவையாற்றி இரண்டு (02) வருடங்களுக்கு முன் ஓய்வுபெற்ற வண. தலுபொத்த உபாலி தேரருக்கு ஓய்வூதியங்கள் பணிப்பாளர் நாயகத்தினால் 02/110/6342 எனும் ஓய்வூதிய இலக்கம் வழங்கப்பட்டிருந்ததென்பதையும்;

(ii) வண. தலுபொத்த உபாலி தேரருக்கு உரிய ஓய்வூதியம் இற்றைவரை செலுத்தப்படவில்லையென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) வண. தலுபொத்த உபாலி தேரருக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவுகளை மேலும் காலதாமதமின்றி செலுத்துவதற்கு அவர் ஓய்வூதியங்கள் பணிப்பாளர் நாயகத்திற்குப் பணிப்புரை வழங்குவாரா என்பதை அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-06

கேட்டவர்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks