01

E   |   සි   |  

 திகதி: 2011-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0705/2011: Institutions operating under UNO

0705/ ‘10

கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே,— வெளிவிவகார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஐக்கயி நாடுகள் அமைப்புடன் இணைந்த, இலங்கையில் இயங்கி வருகின்ற அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் யாவையென்பதையும்,

      (ii) மேற்படி ஒவ்வொரு அமைப்புக்கும், நிறுவனத்துக்கும் கையளிக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்கள் தனித்தனியே யாவையென்பதையும்,

     (iii) அவை அமுல்படுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்,  

     (iv) மேற்படி அமைப்புக்களினதும், நிறுவனங்களினதும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டம் என்னவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மேற்படி ஒவ்வொரு அமைப்புக்கும், நிறுவனத்திற்கும் கிடைத்துள்ள உதவிப் பணத்தொகைகள் தனித்தனியே எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

 (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-02-24

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks