இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் 2022-10-07
பாராளுமன்றம் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை...  மேலும் வாசிக்க
பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவையில் இணக்கம் 2022-10-07
பிரதம நீதியரசர்  மேலும் வாசிக்க
“தேசிய பேரவை” நியமித்த தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உபகுழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்; உப குழுக்கள் நாளை கூடும் 2022-10-06
பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் பாராளுமன்றத்தில்...  மேலும் வாசிக்க
பாதுகாப்பு படை வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டான முதலாவது பொப்பி மலர் கௌரவ ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் அணிவிக்கப்பட்டது 2022-10-06
முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தங்கள்  மேலும் வாசிக்க
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார் 2022-10-06
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் பொனீ ஹோர்பக் (Bonnie Horbach)...  மேலும் வாசிக்க
ஃபேஸ்புக் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார் 2022-10-05
அவதூறான செய்தி தொடர்பில் பத்திரிகை ஊடகவியலாளர்கள்...  மேலும் வாசிக்க
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினரானாக நியமனம் 2022-10-05
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க...  மேலும் வாசிக்க
பாராளுமன்றமும், கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து ஆரம்பித்த குறுகிய கால பாடநெறியின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவு 2022-10-04
இலங்கை பாராளுமன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம்...  மேலும் வாசிக்க
கிரிஉல்ல கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்தின் பங்கேற்புடன் ஆரம்பமானது 2022-10-03
கிரிஉல்ல கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது...  மேலும் வாசிக்க
இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தம்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் 2022-10-03
பாராளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட...  மேலும் வாசிக்க
சிறுவர்களின் நலன்கருதி எதிர்வரும் காலங்களில் பாரிய திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் - சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி கௌரவ ரோஹிணி கவிரத்ன 2022-10-01
இந்நாட்டின் பிள்ளைகளின் நலன் கருதி எதிர்வரும்...  மேலும் வாசிக்க
பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி கொழும்பு ஆனந்த கல்லூரியில் 2022-09-30
பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள்...  மேலும் வாசிக்க
ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானம் 2022-09-29
தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை...  மேலும் வாசிக்க
22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 06ஆம், 07ஆம் திகதிகளில் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் 2022-09-29
பாராளுமன்றம் எதிர்வரும் திங்கள் முதல் (03) வெள்ளிவரை (07)...  மேலும் வாசிக்க
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெறுவதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் 2022-09-27
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை...  மேலும் வாசிக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom