இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு - பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் 2023-04-20
பாராளுமன்றம் எதிர்வரும் 25 முதல் 28 வரை...  மேலும் வாசிக்க
சிங்கள – தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி 2023-04-14
இலங்கையின் சிங்கள – தமிழ் மக்களின் பாரம்பரியமான...  மேலும் வாசிக்க
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு 2023-04-10
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக...  மேலும் வாசிக்க
இலங்கை இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்போம் – தென்கொரியாவின் பிரபல நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பிரதி சபாநாயகரிடம் தெரிவிப்பு 2023-04-04
இலங்கை இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் அதிக...  மேலும் வாசிக்க
ஜனாதிபதிப் பதவிக்காக ஒருவரைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் வாக்குச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு 2023-04-04
ஜனாதிபதிப் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை...  மேலும் வாசிக்க
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு (03) நியமிக்க ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் 2023-04-04
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று...  மேலும் வாசிக்க
இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தினூடாக நிகழ்ச்சித்திட்டம் 2023-04-03
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு...  மேலும் வாசிக்க
இலங்கைப் பாராளுமன்றம் ஆசிய பசுபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களுக்கு மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த முதலாவது சர்வதேச பயிற்சி நடைபெற்றது 2023-03-31
ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள சுமார் 20 நாடுகளைச்...  மேலும் வாசிக்க
மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி 2023-03-30
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும்  மேலும் வாசிக்க
மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடல் நாளை மு.ப 09.00 மணிக்கு பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் 2023-03-29
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும்  மேலும் வாசிக்க
புதிய ஒம்புட்ஸ்மனாக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகம அவர்களை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் 2023-03-28
2023.03.31ஆம் திகதி முதல் வெற்றிடமாகும் நிர்வாகத்துக்கான...  மேலும் வாசிக்க
மதிப்பாய்வின் மூலம் சிறந்த கொள்கை உருவாக்கம்: இலங்கை மற்றும் ஆசிய பசிபிக் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அமர்வு, மற்றும் உரையாடல் பரிமாற்றம் 2023-03-28
மார்ச் 30  மேலும் வாசிக்க
பாராளுமன்றம் அடுத்த வாரம் 4ஆம் திகதி மாத்திரம் கூடவுள்ளது 2023-03-27
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தை முன்னிட்டு...  மேலும் வாசிக்க
பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றும் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறல் தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது 2023-03-21
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தில்...  மேலும் வாசிக்க
சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டன 2023-03-21
சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று...  மேலும் வாசிக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom