இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2014 நவம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2014-11-20

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டிற்கான அமைச்சரவை அலுவலகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) கமத்தொழில்
(ii) வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அலுவல்கள்
(iii) விளையாட்டு அலுவல்கள்

பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை மின்சார சபையின் தற்காலிக ஊழியர்களை ஸ்தீரமாக்கல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom