2014 நவம்பர் 14ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2014-11-14 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2012 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை (ii) பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை
பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 15ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






