2014 ஒக்டோபர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2014-10-24 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
அரசிறை வருமான ஆண்டு 2015 இற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) - இரண்டாம் மதிப்பீடு
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் இன்று பி.ப. 01.30 மணியளவில் (2015ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.
இதனையடுத்து, 1635 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2014 ஒக்டோபர் 25ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






