சபை அலுவல்கள் |
திகதி : | 2013-12-03 |
|
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2011 ஆம் ஆண்டிற்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் ஆண்டறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இரத்தினக்கல் அகழ்வு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2013 டிசம்பர் 04ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2014]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.