இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஆறு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன

திகதி : 2024-01-11

நீதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு சட்டமூலங்கள் நேற்று (ஜன. 10) நிறைவேற்றப்பட்டன.

இதற்கமைய, நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்த) சட்டமூலம் என்பன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம், மற்றும் அற்றோனித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை திருத்தங்கள் இன்றியும் நிறைவேற்றப்பட்டன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom