சபாநாயகரின் அறிவித்தல்கள் - 2023.12.08 |
திகதி : | 2023-12-08 |
“சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்
“சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்களாக கௌரவ விதுர விக்கிரமநாயக்க, கௌரவ பிரமித பண்டாற தென்னகோன், கௌரவ விஜித பேருகொட, கௌரவ அஸோக் அபேசிங்க, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ கருணாதாச கொடிதுவக்கு, கௌரவ கிங்ஸ் நெல்சன் மற்றும் கௌரவ ரோஹன பண்டாற ஆகியோர் சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (டிச. 08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






