இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடு 39 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

திகதி : 2023-12-06

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பதின்மூன்றாவது நாளான இன்று (டிச. 06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (207) 39 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.50 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom