வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

திகதி : 2023-07-21

Print

வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (ஜூலை 21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இநந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 4.45 மணி வரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.