வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் |
திகதி : | 2023-07-18 |
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட “வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்தம்)” சட்டமூலத்தில் கடந்த 14ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன இன்று (18) சபையில் அறிவித்தார்.
இதற்மைய இச்சட்டமூலம் 2023ஆம் ஆண்டு 08ஆம் இலக்க வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்த) சட்டமாக 2023 ஜூலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






