ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிப்பு |
திகதி : | 2023-06-28 |
ஜூலை மாதம் 01 ஆம் திகதி மு.ப. 09.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் நேற்று (ஜூன் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 16 இன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 09.30 மணிக்கு மணிக்குப் பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் நேற்று (27) அறிவித்திருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






