ஜுலை 01ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் |
திகதி : | 2023-06-28 |
எதிர்வரும் ஜுலை 01ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளைக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பாணையை விடுத்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்





வர்த்தமானி

