இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திகதி : 2023-06-20

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் இன்று (ஜூன் 20) திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின் மீதான விவாதம் மு.ப 10.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நடைபெற்றது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom