இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

திகதி : 2023-05-24

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரட்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் இன்று (மே 24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 123  வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom