இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விசேட மத நிகழ்வு

திகதி : 2023-05-19

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பாராளுமன்றப் பணியாளர்களின் பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விசேட மத நிகழ்வு அண்மையில் (மே 16) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

களுபோவில ஸ்ரீ தேவானந்த தம்ம பாடசாலையின் பிரதானி, ரத்னபுர உடகரவிட ஸ்ரீ இசிபதனராமாதிபதி ராஜகீய பண்டித, சாஸ்த்ரபதி வணக்கத்துக்குரிய ஹகரங்கல சுமேத தேரரினால் மத போதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர்களான டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

6 9

1 13

16 20

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom