முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமரகீர்த்தி அத்துகோரளவை நினைவுகூறும் வகையில் பாராளுமன்றத்தில் மத நிகழ்வு |
திகதி : | 2023-05-10 |
ஒரு வருடத்திற்கு முன்னர் காலமான பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அமரகீர்த்தி அத்துகோரளவை நினைவுகூறும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட மத நிகழ்வு நேற்று (மே 09) நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்வை கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி ராஜகீய பண்டித தர்ஷனபதி சங்கைக்குரிய வதுரவில சுஜாத தேரர் முன்னெடுத்தார்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்












