சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் |
திகதி : | 2023-04-28 |
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட வசதியினை (EFF) நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று (28) பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இது தொடர்பான விவாதம் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






