பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றும் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறல் தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2023-03-21 |
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தல் பற்றிய தீர்மானம் இன்று (மார்ச் 21) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் இன்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் இது தொடர்பில் வாக்கெடுப்புக் கோரப்படடது. இந்த வாக்கெடுப்பில் குறித்த தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 32 மேலதிக வாக்குகளால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






