இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

திகதி : 2022-11-01

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (ஒக். 31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டமூலங்களும் 2022ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டம், 2022ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம் என்ற பெயரில் 2022 ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom