இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

திகதி : 2022-10-28

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் மேஜெட் மொஸ்லா (Maged Mosleh) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (ஒக். 26) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பதற்கான தனது ஆர்வத்தை எகிப்து தூதுவர் வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கைக்கும் எகிப்து அரபுக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 65 வருடத்தைப் நிறைவுசெய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக் குறித்து எகிப்து தூதுவரும், சபாநாயகரும் கலந்துரையாடினர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom