இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன

திகதி : 2022-10-19

நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து திருத்தச் சட்டுமூலங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் இன்று (ஒக். 19) நிறைவேற்றப்பட்டன.

அதற்கமையநொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டமூலங்கள் தொடர்பான இணைப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

http://documents.gov.lk/files/bill/2022/8/249-2022_T.pdf
http://documents.gov.lk/files/bill/2022/8/250-2022_T.pdf
http://documents.gov.lk/files/bill/2022/8/251-2022_T.pdf
http://documents.gov.lk/files/bill/2022/8/252-2022_T.pdf
http://documents.gov.lk/files/bill/2022/8/254-2022_T.pdf

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom