இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார் |
திகதி : | 2022-10-06 |
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் பொனீ ஹோர்பக் (Bonnie Horbach) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (ஒக். 05) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார்.
பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
நெதர்லாந்தின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க உள்நாட்டு தொல்பொருட்களை நல்லெண்ண அடையாளமாக இலங்கைக்கு திருப்பி வழங்கும் நோக்கத்தை தூதுவர் இதன்போது தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி வாய்ப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








