பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினரானாக நியமனம் |
திகதி : | 2022-10-05 |
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஷ்வரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
தேசிய பேரவையின் அடுத்த கூட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினரானாக நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஷ்வரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
தேசிய பேரவையின் அடுத்த கூட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்