இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெறுவதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் |
திகதி : | 2022-09-27 |
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரை இன்று (27) சந்தித்தார். இச்சந்திப்பில் பிரதித் தூதுவர் ஒரிலியன் மெய்லிட் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இத்தருணத்தில் இணைந்துகொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








