இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு புதிய உறுப்பினர்கள் நால்வர் நியமனம்

திகதி : 2022-08-29

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு தெரிவுக் குழுவினால் மேலும் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  

அதற்கமைய, எதிர்காலத்தில் பின்னரும் உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ளனர்.

•    கௌரவ மஹிந்த அமரவீர
•    கௌரவ வஜிர அபேவர்தன
•    கௌரவ (திருமதி) தலதா அதுகோரல
•    கௌரவ இரான் விக்கிரமரத்ன

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom