அடுத்துவரும் ஜனாதிபதி

திகதி : 2022-07-20

Print

இலங்கையின் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நடைமுறைகள் தொடர்பில் இந்நாட்டிலும், சர்வதேச அரசியலிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான சட்ட விதிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் ‘அடுத்துவரும் ஜனாதிபதி’ என்ற இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அடுத்துவரும் ஜனாதிபதி