அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (21) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கத் தீர்மானம் |
திகதி : | 2022-01-20 |
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஜனவரி 18ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பின்னர் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடன உரை தொடர்பில் ஜனவரி 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளையதினமும் (21) தொடர்ந்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நாளை (21) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மதியபோசன இடைவேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






